10-03-2018 - அன்று சிதம்பரம் நடராஜர் கோவில், சீர்காழி
திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில்,
அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்,
திருவந்திபுரம் லட்சுமி ஐயகிரிவர் கோவில், தேவநாதசுவாமி கோவில், கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு அருளாசி பெற்றனர். கோவில்களில் தேர்வு அனுமதி நகலையும் திரிபுரசுந்தரி ராதா (எ) கிருஷ்ணன் அறக்கட்டளை வழங்கிய மணடவர்களுக்கான தேர்வு எழுது பொருட்களைளையும் ஒவ்வொரு தெய்வத்தின் திருப்பாதங்களிலும் வைத்து அருளாசி பெறப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோவில்
ஆதிவிநாயகர் கோவில், முக்தீவர் கோவில்
அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்
No comments:
Post a Comment